Calcium

 

அறிகுறிகள்

இளம் இலைகள் இளம் பச்சை நிறமடைதல், நுனி இலைகள் பிளந்து காணப்படுதல் ஆகியவை சுண்ணாம்புச் சத்து குறைபாட்டு அறிகுறிகளாகும்.

நிவர்த்தி

2% கால்சியம் சல்பேட் கரைசலை வார இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.