அறிகுறிகள்
தழைகீழான வடிவ மஞ்சள் நிறத் திட்டுகள் நரம்புகளுக்கு இடைப்பட்ட பாகங்களில் தோன்றும்.
நிவர்த்தி
2% மேக்னீசியம் சல்பேட் கரைசலை இலை மேல் தெளிக்க வேண்டும்.