கத்திரியில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
மேலே உள்ள புதிய இலைகள் முதலில் பாதிப்படையும்
நரம்பிடை சோகை காணப்படும். இலை நரம்புகள் பச்சையாகவே இருக்கும்
பசுமை சோகை ஏற்பட்டு பின் இலைகளில் காய்ந்த பழுப்பு நிறப் புள்ளிகள் ஏற்படும்
வளர்ச்சி குன்றி காணப்படும்.
நிவர்த்தி
0.5% மாங்கனீசு சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்