Sulphur

கத்திரியில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக வளர்ந்த இலைகளின் நரம்பில் லேசான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • இலை நுனிகள் குவளை போன்று கீழ் நோக்கி இருக்கும்
  • தண்டுகள் கடினமான நார்த்தன்மை மிகுந்தும், மெல்லியதாகவும் காணப்படும்.

நிவர்த்தி

பொட்டாசியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.