Zinc

கத்திரியில் துத்தநாகச் கத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் சிறியதாகவும் குறுகியும் இருக்கும்.
  • நரம்பிடைப் பகுதிகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறிவிடும்
  • முதிர்ந்த இலைகளில் காய்ந்த புள்ளிகள் தோன்றும்

நிவர்த்தி

  • ஒரு ஹெக்டருக்கு 20-25 கிலோ துத்தநாக சல்பேட்டை மண்ணில் கலந்து இடவும்.
  • துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.