அறிகுறிகள்
முதிர் இலைகளில் அறிகுறிகள் தோன்றும். இலைகள் மஞ்சள்நிறமாக காணப்படும்
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட்0.5% தழைத் தெளிப்பாக தெளிக்கவும்