Boron

 

அறிகுறிகள்

கோசுக்கு அடிப்பகுதியில் உள்ள தண்டில், நீர் கோர்த்த பகுதி தோன்றி திசுக்கள் மடியும். இதனால், பழுப்பு நிற வெற்றிடம் தோன்றும்.

நிவர்த்தி

0.5% போராக்சை 15 நாட்கள் இடைவெளியில் இலை மேல் தெளிக்க வேண்டும்.