Copper

முட்டைகோசில் தாமிரச் சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் அறிகுறிகள் தென்படும்
  • இலையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
  • மொட்டுகளின் அளவு பாதிக்கப்படுகின்றன.

நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்