Molybdenum

முட்டைகோசில் மாலிப்டீனச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைகளில் உருவமாற்றம் ஏற்படும்.

நிவர்த்தி

சோடியம் மாலிப்டேட் 10 மி.கி / லிட்டர் என்ற அளவில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.