Nitrogen

முட்டைகோஸில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

நிவர்த்தி

யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.