Phosphorus

முட்டைகோசில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் நிறமாற்றம் ஏற்படும்
  • மொட்டக்களின் அளவு மற்றும் தரம் பாதிக்கப்படும்

நிவர்த்தி

மணிச்சத்தை மண்ணில் கலந்து இடவும்