|
மெக்னீசிய சத்து மற்றும் சாம்ல் சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- வளர்ச்சிப் பருவத்தில் சாம்பல் சத்து குறைபாட்டால் இலையின் நுனி மற்றும் ஒரங்கள் கருகிக் காணப்படும்
- இலை நரம்புகளிடையே மஞ்சள் நிறப் புள்ளிகள் தென்படும்
- சாம்பல் சத்து பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகளில் பழுப்புநிறப் புள்ளிகள் தோன்றும்
- மக்னீசியம் சத்து பற்றாக்குறை முற்றிய நிலையில் இலையின் ஒரங்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும்
|
நிவர்த்தி |
- சாம்பல் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொட்டாசியம் குளோரைடு (10கிராம்/லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறைத் தெளிக்கவேண்டும்
- மெக்னீசிய சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மெக்னீசியம் சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவேண்டும்.
|