Zinc

முட்டைகோசில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • சிறிய இலைகளில் அறிகுறிகள் தென்படும்.
  • மொட்டுகளின் அளவு சிறியதாக இருக்கும்
  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.