Iron

கொக்கோவில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பசுமை சோகை ஏற்படும்
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படமு்
  • இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் இருந்து ஆழ்ந்த மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்

நிவர்த்தி

இரும்பு சல்பேட் 0.5%இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்