Zinc

கொக்கோவில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் அறிகுறிகள் தோன்றும்
  • இலைகள் மகிவும் சிறுத்து காணப்படும்

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.3-0.5% இரண்டு வார கால இடைவெளியில் மூன்று முறை தழை தெளிப்பாக  தெளிக்கவும்