Potassium

ஏலக்காயில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் பசுமை சோகை தென்படும்
  • அறிகுறிகள் முதன் முதலில் இலை விளிம்புகளில் தொடங்கி பின் காய்ந்து பழுப்பு நிறத்தில் தோன்றும்
  • இலையின் நுனியில் காயத் தொடங்கி அடி இலை வரை காய்ந்துவிடும்
  • இலைகள் மங்களான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றமளிக்கும்

நிவர்த்தி

பொட்டாசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பான் தெளிக்கவும்