Magnesium

 

அறிகுறிகள்

இலையின் பச்சை நிறம் மங்கி இளம் மஞ்சள் அல்லது பழுப்பு நிறப்புள்ளிகள் நுனியிலும் பக்க இலைக்கிடைகளிலும் தோன்றும்.

நிவர்த்தி

2% மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்