Nitrogen

 

அறிகுறிகள்

வளர்ச்சி மிகக் குறைவு, இலைகள் அகலம் குறைந்து, மென்மையாகவும், முடிவில் மஞ்சளாகவும் தோன்றும். கிழங்குகள் சன்னமாகவும், ஒழுங்கற்ற தோற்றத்துடன் வெளிரிய சிவப்பு நிறத்துடன் காணப்படும்.

நிவர்த்தி

1% யூரியாவை இலை மேல் தெளிக்க வேண்டும்.