கேரட்டில் கந்தகச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.
நிவர்த்தி
கால்சியம் சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்