Iron

முந்திரியில் இரும்புச் சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.
  • இளம் இலைகள் முழுவதுமாக மங்களான மஞ்சள் நிறமாக தோன்றும்.

நிவர்த்தி

  • இரும்பு சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.