முந்திரியில் சாம்பல் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும்.
தீவிர பற்றாக்குறையினால் இலைகள் முழுவதும் பழுப்பு நிறமாக மாறிவிடும்.
நிவர்த்தி
பொட்டாசியம் குளோரைட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.