முந்திரியில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றும்.
இலைகளில் பசுமை சோகை காணப்படும்.
இளம் இலைகள் சிறியதாக மாறிவிடும்.
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்