|
அறிகுறிகள் |
தண்டிலும், பூவின் கிளைகளிலும், சிறிய சுருள்சுருளாக நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். போரான் பற்றாக்குறை அதிகமானால், பூவிலும் உட்பகுதியும் வெளிப்பகுதியும் பாதிக்கப்பட்டு, பூ கசப்புச் சுவை தரும் பூவைச் சுற்றிய இலைகள் சிறிதாக உருமாறிக் காணப்படும். |
நிவர்த்தி |
போராக்ஸ் ஒரு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் மண்ணில் கலந்து இடவேண்டும் அல்லது 0.5 % போராக்சை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும். |