காலிபிளவரில் மாலிப்என சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகள் சாட்டைவால் போன்று நீண்டும், இலைப்பரப்பு குறுகிக் காணப்படும்
முதிர்ந்த இலைகள் நன்கு விரிந்து, கரும்பச்சை நிறத்துடனும். இளம் இலைகள் குறுகி தண்டில் இலைத்துண்டங்கள் ஒட்டியதுபோலக் காணப்படும்
நிவர்த்தி
இலைவழியாக சோடியம் மாலிப்டேட் (10 மில்லி கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் குறைபாடு மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.