Phosphorus

காலிஃப்ளவரில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிறமாக்கம் காணப்படும்.
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

நிவர்த்தி

2% டி.ஏ.பியை இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.