Potassium

காளிஃப்ளவரில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

ஒரங்கள் வெங்கல நிறமடைந்து நடுப்பகுதியை நோக்கி பாதிப்பு நகரும். ஒரங்கள் கீழ் நோக்கி வளைந்து திசுக்கள் மடியும். இலையின் உட்பகுதியில் பழுப்புப் புள்ளிகள் தோன்றும்.

நிவர்த்தி

சாம்பல் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொட்டாசியம் குளோரைடு (10கிராம்/லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்களுக்கு ஒருமுறைத் தெளிக்கவேண்டும்