காலிபிளவரில் கந்தகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
செடி முழுவதிலுமுள்ள இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இலைகளின் ஒரங்கள் சுருள்சுருளாக மடிப்புடன் காணப்படும்.
நரம்புகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
நிவர்த்தி
கந்தகம் 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் 10 நாட்களுக்கு ஒருமுறை அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்கவேண்டும்.