Manganese

 

அறிகுறிகள்

இளம் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.

நிவர்த்தி

மாங்கனீசு சல்பேட் 0.5% தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.