Magnesium

சிவரிக்கீரையில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்

நிவர்த்தி

தழை தெளிப்பான் மெக்னீசியம் சல்பேட் 0.5% தெளிக்கவும்.