Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::கொண்டைக்கடலை

Iron

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக துளிர்விடும் இலைகளில் அறிகுறிகள் தென்படும்.
  • நரம்பிடைப் பரப்புகள் பசுமை நிறத்தில் இருந்து மஞ்சளாக மாறிவிடும். முழு
  • இலைகளும் மஞ்சள் மற்றும் வெள்ளையாக மாறும். வளர்ச்சி குன்றி காணப்படும். காய்பிடிப்பு குறைந்துவிடும்.

நிவர்த்தி

ஃபெர்ரஸ் சல்பேட் 0.5%ஐ  தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024

Fodder Cholam