கொண்டைக்கடலையில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மங்கலான பச்சை நிறத்தில் தோன்றும்
நிவர்த்தி
1 யூரியாவை தழை தெளிப்பாக தெளிக்கவும்