Phosphorus

கொண்டைக்கடலையில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

வளர்ச்சி குன்றி காணப்படும். பூ பூர்த்த பிறகு இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். வேரின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும்.

நிவர்த்தி

1 யூரியாவை தழை தெளிப்பாக தெளிக்கவும்