கொண்டைக்கடலையில் சாம்பல் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- பற்றாக்குறையின் அளவு அதிகமானால் பசுமை சோகையின் அளவு அதிகரிக்கும்.
- பின் இரண்டரக் கலந்து இலையின் முனைகளை சுற்றி நிறம் நீக்கச் செய்துவிடும்.
- பற்றாக்குறை அளவு அதிகமானால் இலையின் நடுப்பகுதியிலும் நிறம் நீக்கச் செய்துவிடும்.
நிவர்த்தி
1%பொட்டாசியம் க்ளோரைடை தழை தெளிப்பாக தெளிக்கவும்
|