Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::கொண்டைக்கடலை

Sulphur

கொண்டைக்கடலையில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடியில் பற்றாக்குறை ஏற்பட்டால் பசுமை சோகை ஏற்படும்.
  • புதிதாக வளரும் இலைகளை தாக்கும், ஆனால் பொதுவாக முழு செடியும் நிறம் மாறிக் காணப்படும்.

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 0.5%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024

Fodder Cholam