கொண்டைக்கடலையில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக உள்ள இலைகள் பின்பு துருப்பிடித்த பழுப்பு நிறமாக மாறிவிடும்.
-
இலை நரம்புகள் பச்சையாகவே இருக்கம்.
-
இலைகள் மற்றும் தண்டுகள் இயல்பாக இருப்பதை விட சிறியதாக இருக்கும்.
-
நரம்பிடைப் பரப்புகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.
நிவர்த்தி :
துத்தநாக சல்பேட் 0.5% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும் |