|
சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- காயின் காம்புப் பகுதிகளில் வெளிர் பழுப்பு நிறத்தில் சற்று குழிவான பகுதிகள் உருவாகுதல்
- குறைபாடு தீவிரமடையும்போது, பழுப்பு நிறப்பகுதிகள் பொிதாகுதல்
- காயின் பல பகுதிகள் பாதிக்கப்படுதல்
- இளங்காய்களின் நுனிப்பகுதி முழுவதும் பாதிக்கப்படுதல்
|
நிவர்த்தி |
- கால்சியம் குளோரைடு உப்பை (5 கிராம்/லிட்டர்) வளர்ச்சி மொட்டு மற்றும் பூக்கும் பருவங்களில் இலை வழியாக அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
|