தாமிரச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் கரும்பச்சை நிறமாக இருக்கும்
இளம் இலைகளின் ஒரங்கள் வாடியும், நுனிப்பகுதி கீழ்நோக்கி வளைந்தும் காணப்படும்
நிவர்த்தி
தாமிர சல்பேட் உப்பை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் வீதம் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை அறிகுறிகள் மறையும் வரை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்