Magnesium

மிளகாயில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும்
  • முதிர்ந்த இலைகளில் நரம்பிடை சோகை காணப்படும்.
  • பற்றாக்குறை அதிகமானால் முதிர்ந்த இலைகள் காய்ந்து இறந்துவிடும்.
  • பெரிய இலை நரம்புகள் பச்சையாகவே இருக்கும் ஆனால் சிறிய இலை நரம்புகள் அவ்வாறு இருக்காது.

நிவர்த்தி

மக்னீசியம் சல்பேட் 1% மற்றும் யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்