மாங்கனீசு சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகள் வெளிர் மஞ்சள் கலந்த பச்சையாக மாறுதல்
இலை நுனியில் நரம்பிடைப் பகுதிகள் அடர் பழுப்பு நிறமாக மாறுதல்
முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிறத் தழும்புகள் தோன்றுதல்
தீவிர குறைபாடு இருந்தால் இலைகள் முதிரும் முன்னே உதிர்தல்
நிவர்த்தி
மாங்கனீசு சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை அறிகுறிகள் மறையும் வரை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளித்தல்