Nitrogen

மிளகாயில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • கிளைகள் சிறியதாக இருக்கும்.
  • சிறிய மெல்லியதாகவும் வடிவம் சிதைந்தும் காணப்படும்
  • பழங்கள் சிறுத்தும் மங்களான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்து பச்சை நிறமாக மாறி பசுமை சோகை ஏற்படும்.

நிவர்த்தி

1% யூரியாவை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்