- செடிகள் வளர்ச்சி குன்றியிருக்கும்
- முதிர்ந்த இலைகளில் சிறிய பழுப்பு நிறப் புள்ளிகள் உருவாகும்
- முற்றிய செடிகளில், இலைகளின் நரம்பிடைப் பாகங்களில் மஞ்சள் நிறப் பகுதிகள் உருவாகும்
- தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகள் முழுவதிலும் சிவப்பு மற்றும் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
|