Zinc

துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • சிவப்பு கலந்த பழுப்பு நிற வட்டப் புள்ளிகள் இலைகளில் தென்படும்
  • நரம்பிடைப் பகுதிகளில் சிவப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
  • அவை பெரிதாகி பழுப்பு நிறமாக மாறும்

 

நிவர்த்தி

  • துத்தநாக சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை அறிகுறிகள் மறையும் வரை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்கவேண்டும்