Boron

செவ்வந்தியில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பூக்களின் பின்புறம் தடியாக இருப்பதை இழந்துவிடும். அது மட்டுமின்றி பூக்கள் காயத் தொடங்கும்
  • இலைகள் முருக்கேறி, சுருண்டும் இலையின் நுனிகள் மங்களான பச்சை நிறத்தில் மேல் நோக்கி காணப்படும்.
  • இதழ்கள் சுருண்டும், சரியாக விரியாமலும் இருக்கும்
  • தண்டுகளில் உள்ள கிளைகள் பூக்கள் இல்லாமல் இருக்கும்
  • பூக்கள் பூர்ப்பதில் தாமதம் ஏற்படும்

நிவர்த்தி

  • போராக்ஸ் 3 கிராம் / லிட்டர் பூக்கும் பருவத்தில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • போராக்ஸ் 0.02 கிராம் / லிட்டர் 3 – 4 வாரங்கள் நீர்பாசன முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாய்ச்ச வேண்டும். இது பற்றாக்குறைக்கு சரியான தீர்வாகும்