|
செவ்வந்தியில் சாம்பல்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- இலை விளிம்புகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்
- இலைகளின் அளவு குறைந்து இருக்கும். இதுவே சாம்பல்சத்து பற்றாக்குளையின் அறிகுறிகளாகும்
- பூ பூர்ப்பதற்கு தாமதமாகும். பூக்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்
- பூக்களின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்துவிடும்
- அடி இலைகள் வெட்டுப்பட்டு காணப்படும்
|
நிவர்த்தி |
- 5 கிராம் பொட்டாசியம் க்ளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்
- பொட்டாசியம் சல்பேட் 1.25 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து 5 முறை கொடுக்கவும். இது பற்றாக்குறையை நீக்க உதவும்
|