Nitrogen

எலுமிச்சையில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • மந்தமான பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த சிறிய இலைகள்
  • கொம்புகள் பின்னோக்கிக் காய்ந்து பிடும். மேல் உள்ள பகுதிகள் மெல்லியதாகவும், புதர் போன்ற தோற்றத்தில் தோன்றும்
  • அடர்த்தியற்ற மலர்ச்சியுடன் காணப்படும்
  • பசுமை சோகை இலை நரம்புகளில் காணப்படும்
  • புதிதாக வளர்ந்த இலைகள் முதிர்ந்த இலைகளை விட பெரியதாக இருக்கும்

நிவர்த்தி

  • யூரியா 2%ஐ பதினைந்து நாட்கள் இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்