- வளர்ச்சி மெதுவாக இருக்கும். மலர்ச்சியடையும் சமயத்தில் இலைகள் உதிர்ந்துவிடும்
- புதிய தண்டுகள் கொம்புகளில் மோசமாக இணைந்திருக்கும்
- இலைகள் சிறியதாகவும், கொம்புகளின் முனைகள் காய்ந்தும், இலையின் முனைகள் பொசுங்கியும், சிறிய பழுப்பு நிறத்தில் பசை போன்ற புள்ளிகளும் இலையின் மேல் தோன்றும்
- சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள் இலையில் காணப்படும்
- பழங்கள் சிறுத்தும், தோல் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும்
- ஆழ்ந்த செம்மஞ்சள் நிறத்தில் இலைகள் சுருண்டும், சுருங்கியும், கொம்புகள் சுழன்றும் காணப்படும்
|