- இலைகளின் ஒரம் மஞ்சள் நிறமாக மாறி நுனி மற்றும் இலை ஒரங்கள் கருகிக் காணப்படும்
- இலையின் அடிப்பாகம் பச்சை நிறத்துடன் காணப்படும்
- வளர்ச்சி குறைவாக இருக்கும். பூக்கும் பருவத்தில் இலைகள் உதிர்ந்துவிடும்.
- சிறிய இலைகள் பின் நோக்கிக் காய்ந்துவிடும். இலை முனைகள் கருகி காணப்படும்.
- இலைகளின் மேல் சிறிய பழுப்பு நிற பிசின் போன்ற புள்ளிகள் தோன்றும்.
- சிறிய சுருக்கக் கோடுடைய புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்.
- பழங்கள் சிறுத்து காணப்படும். இலைகள் மஞ்சள் மற்றும் வெண்கல நிறத்திலும், திருகியும், சுருங்கியும், கொம்புகள் வலைந்தும் காணப்படும்.
|