Copper

காபியில் தாமிரச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி குறைந்து காணப்படும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
  • இலைகளில் உருவமாற்றம் ஏற்படும்.
  • புதிய இலைகள் உதிர்ந்தும், புதர் போன்ற வளர்ச்சியைக் கொடுக்கும்.

நிவர்த்தி

தாமிர சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.