Manganese

காபியில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் பச்சை நிற நரம்புகள் மங்களான பச்சை நிறத்தில் இலையின் மேல் தோற்றமளிக்கும்.
  • இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்.
  • முதிர்ந்த இலைகளில் உள்ள இலை நடு நரம்பின் மேல் ஆழ்ந்த பச்சை நிறத்தில் கீற்றுகள் தோன்றும்.
  • நரம்பிடை பகுதிகளில் வெள்ளை நிறப்புள்ளிகள் உருவாகி பின் நோக்கிக் காய்ந்துவிடும்.

நிவர்த்தி

மேன்கனீசு சல்பேட் 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்.