காபியில் தழைச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
லையின் அளவு குறைந்து காணப்படும்
நிவர்த்தி
யூரியா 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.